1575
நெல்லையில் திமுக இளைஞரணி அமைப்பாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்ல...